தோழி!

 
கவலைகள் இன்றி 
வாழ்க்கை இல்லை 
கண்ணீர் வேண்டாம் தோழி!

கருமேகங்கள் இன்றி 
மழையும் இல்லை 
இருட்டை விளக்கிடு தோழி!

காத்துக் கிடக்கிறேன் 
கவலைகள் போக்க 
காற்றாய் வந்திடு தோழி!

சொந்தம் பந்தம் எது 
விலகிடினும் என் நட்பு 
உனக்காய் என்றும் தோழி!
 
 
--பிரியா